-
24th February 2015, 09:20 AM
#1511
Junior Member
Diamond Hubber
-
24th February 2015 09:20 AM
# ADS
Circuit advertisement
-
24th February 2015, 10:24 AM
#1512
Junior Member
Diamond Hubber
-
24th February 2015, 10:25 AM
#1513
Junior Member
Diamond Hubber
-
24th February 2015, 10:39 AM
#1514
Junior Member
Veteran Hubber
உயிருடன் இருந்த வரை, தனது பிறந்த நாளை தானும் கொண்டாடாமல், தனது ரசிகர்களையும், பக்தர்களையும் கொண்டாட அனுமதிக்காமல்,

1. தான் போற்றும் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை மட்டும் உற்சாகத்துடன் கொண்டாடும்படியும்,
2. பெற்ற தாய் தந்தையர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை மகிழ்வித்தால் போதும் என்றும்,
போதித்த நவீன புத்தர்தான் நம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள். !
-
24th February 2015, 10:57 AM
#1515
Junior Member
Veteran Hubber

3000 பதிவுகள் கண்ட திரு. முத்தையன் அவர்களுக்கு பாராட்டுக்கள் !
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
24th February 2015, 11:00 AM
#1516
Junior Member
Veteran Hubber
-
24th February 2015, 11:01 AM
#1517
Junior Member
Veteran Hubber
-
24th February 2015, 11:02 AM
#1518
Junior Member
Veteran Hubber
-
24th February 2015, 11:03 AM
#1519
Junior Member
Veteran Hubber
-
24th February 2015, 11:17 AM
#1520
Junior Member
Diamond Hubber
congratulations muthaiyan sir for completing 3000 posts in our god thread

Originally Posted by
Muthaiyan Ammu
இன்று 67வது பிறந்தநாள் கொண்டாடும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நமது திரியின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
*நமது தலைவருடன் நடித்த படங்கள் 28
*அதில் கருப்பு வெள்ளை படங்கள் 14
*கலர் படங்கள் 14
*தேவர் பிலிம்ஸ் அதிக படங்களை தயாரித்து உள்ளது 6 படங்கள்
*அதிக படங்களுக்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் 15 படங்கள்
*அதிக படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் வி.ராமமூர்த்தி 12 படங்கள்
*அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன் 9 படங்கள்
*அதிக படங்களுக்கு வசனம் எழுதியவர் கே.சொர்ணம் 10 படங்கள்
*ஒரு படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கியுள்ளார் படம் எங்கள் தங்கம்
*ஆயிரத்தில் ஒருவன் விஸ்வநாதன் ராமமூர்த்தி சேர்ந்து இசை அமைத்த கடைசி படமாகும்
*கணவன் படத்திற்கு எம்ஜியார் கதை எழுதியுள்ளார்
*முதல் படம் ஆயிரத்தில் ஒருவன் (1965) கடைசி படம் பட்டிக்காட்டு பொன்னையா (1973) 8வருடங்கள் நமது தலைவருடன் சினிமாவில் நடித்துள்ளார்
*1968இல் தலைவருடன் அதிகபட்சமாக 8படங்களிலும், 1973இல் குறைந்தபட்சமாக ஒரு படத்திலும் நடித்துள்ளார்
congratulations muthaiyan sir for completing 3000 posts in our god thread
*இரட்டை வேடங்களில் 2படங்களில் நடித்துள்ளார், அடிமைப்பெண் மற்றும் குமரிகோட்டம்
*அதிக நாள் தயாரிப்பில் இருந்த படம் ஒருதாய் மக்கள். 3வருடங்கள்

[/URL]
Bookmarks