-
29th February 2016, 10:34 PM
#2001
Junior Member
Veteran Hubber
Si Ka
When GG was almost sliding down in his market due to ageing and losing the physical form he opted to direct a movie by name Idhaya Malar, with Kamal and Sujatha in the lead.
The movie was biting the dust and miserably failed at box office shutting down further aspirations of GG to become a director!!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
29th February 2016 10:34 PM
# ADS
Circuit advertisement
-
1st March 2016, 12:28 AM
#2002
Senior Member
Senior Hubber
ஓஹ்.. தாங்க்ஸ் சி.செ.. இது மதுரை சிந்தாமணில ரிலீஸ்னு போஸ்டர் பார்த்த நினைவு..அன்பே உன் பேர் என்ன ரதியோ பாட்டும் சிலோன்ல ஹிட்னு நினைக்கிறேன்..சிலோன் ரேடியோவில்..
-
1st March 2016, 01:02 AM
#2003
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
ராகதேவன்....பருவமழை தமிழ்ப்படம் கிடைக்கவில்லை..
Here is 'mazhai' for you! 
From maalai itta mangai
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st March 2016, 02:06 AM
#2004
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
ராகதேவன்..அனைத்துப்பாடல்களையும் பார்த்தேன் கேட்டேன்..வெகு அழகு..தாங்க்ஸ்..பருவமழை தமிழ்ப்படம் கிடைக்கவில்லை..
kaNNaa: Check your private messages!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st March 2016, 04:17 AM
#2005
Senior Member
Seasoned Hubber
here is the telugu version of Madhanolsavam
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st March 2016, 04:18 AM
#2006
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st March 2016, 05:34 AM
#2007
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st March 2016, 08:29 AM
#2008
Senior Member
Diamond Hubber
சிக்கா...
நாலு பக்கத்துக்கு முன்னாடி "பாரதி" பாட்டுன்னு மறந்தே போச்சே பாட்டைப் போட்டிருக்கீங்களே.... அது ஆடியோ மட்டும்தான் மறந்து போன பாட்டு. வீடியோ தெய்வச்செயல் படத்துடையதாக்கும்...
மதனோல்சவம் கதை அந்த சமயத்தில் பிரபலமான லவ் ஸ்டோரி கதையேதான். காதலித்து எதிர்ப்புகளுடன் மணமாகி இருவரில் ஒருவருக்கு தீரா நோய் வந்து சேர அழுது பின் அணையும் விளக்காகும் கதை....
இதயமலர் கூட மணியனின் கதை என்று நினைவு...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st March 2016, 12:24 PM
#2009
Senior Member
Senior Hubber
மணமாகி இருவரில் ஒருவருக்கு தீரா நோய் வந்து சேர அழுது பின் அணையும் விளக்காகும் கதை....// ஒய்ட் ட்ரஸ்ல ஹீரோயின் வரா மாதிரி ஒரு பாட் இருக்கே..
இதய மலரா.. தெரியலை..ஆனா இதயவீணை, லவ் பேர்ட்ஸ்,சொல்லத் தான் நினைக்கிறேன் எல்லாம் மணியனின் கதை..(இப்போல்லாம் மணியனின் கதை படிக்க முடியாத்..ரொம்ப கஷ்டம்) அவர் உன்னை ஒன்று கேட்பேன், உண்மை செல்ல வேண்டும், என்னைப் பாடச் சொன்னால், என்ன பாடத்தோன்றும் என வரிக்கு ஒரு நாவல் என நான்கு எழுதினார்..
-
1st March 2016, 12:27 PM
#2010
Senior Member
Senior Hubber
Bookmarks