-
17th June 2018, 11:40 PM
#3051
Senior Member
Seasoned Hubber
vElan:
Here is Part 2 of சிவ சிவ சிவயென ராதா:
...and Part 3:
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
NOV liked this post
-
17th June 2018 11:40 PM
# ADS
Circuit advertisement
-
19th June 2018, 07:05 AM
#3052
Senior Member
Seasoned Hubber
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
பட்டு மேனி பந்து போல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல...
-
19th June 2018, 07:20 AM
#3053
Administrator
Platinum Hubber
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
21st June 2018, 06:49 AM
#3054
Senior Member
Seasoned Hubber
இளம் பனித் துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
துணைக் கிளி தேடித் துடித்த படி
தனிக்கிளி ஒன்று தவித்த படி
சுடச் சுட நனைகின்றதே...
-
21st June 2018, 07:26 AM
#3055
Administrator
Platinum Hubber
பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே
தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
21st June 2018, 07:51 AM
#3056
Senior Member
Veteran Hubber
ஆட்டத்தில் நானே ஆஹா ராஜா ராஜா
ஆடட்டும் இங்கே ஆஹா ரோஜா ரோஜா
யாருக்கும் என்மேல் ஆஹா ஆசை ஆசை
-
21st June 2018, 07:53 AM
#3057
Administrator
Platinum Hubber
ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள் வந்தாள் தங்க தேரிலே
ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி விட்டாளே உன் பேரிலே
கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
21st June 2018, 08:11 AM
#3058
Senior Member
Veteran Hubber
Hi NOV, Raj, Raagadevan and other Peepers! 
மல்லிகைப்பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா
என்னென்று நீ சொல்லு
-
21st June 2018, 08:16 AM
#3059
Administrator
Platinum Hubber
Hi Priya... nalamaa?
இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
21st June 2018, 08:28 AM
#3060
Senior Member
Veteran Hubber
NOV: nalam, nalam aRiya avvaa...! 
அழகிய பூமகள் வருகையில்
மலர்களைப் பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
தோகை மயில் ஒரு தூதுவிடும்
தோள்களிலே இனி மாலை விழும்
Bookmarks