-
3rd February 2024, 10:58 AM
#721
Senior Member
Platinum Hubber
வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா
வசந்தமுடன் தென்றலுமே
-
3rd February 2024 10:58 AM
# ADS
Circuit advertisement
-
6th August 2024, 06:14 AM
#722
Senior Member
Veteran Hubber
சேதி சொல்லும் பாட்டாலே!
—- —- —- —- —- —- —-
மாமன் உதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக்கூடாதா?
நாளும் தவம் இருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா?
-
6th August 2024, 09:15 AM
#723
Senior Member
Platinum Hubber
மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா
-
6th August 2024, 10:36 AM
#724
Senior Member
Platinum Hubber
This is better:
வாராதிருப்பானோ
வண்ண மலர்க் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ
சித்திரப் பூம் பாவை தன்னை
-
6th August 2024, 10:38 AM
#725
Senior Member
Platinum Hubber
-
6th August 2024, 11:04 AM
#726
Senior Member
Platinum Hubber
உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோமானே
-
12th August 2024, 06:39 AM
#727
Senior Member
Veteran Hubber

நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்!
—- —- —- —- —- —- —- —- —-
மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா?
தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா?
-
12th August 2024, 10:51 AM
#728
Senior Member
Platinum Hubber
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
Bookmarks