-
30th March 2024, 07:38 AM
#771
Senior Member
Platinum Hubber
தவறு செய்தவன்
திருந்த பார்க்கணும்
தப்பு செய்தவன்
வருந்தி ஆகணும்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
-
30th March 2024 07:38 AM
# ADS
Circuit advertisement
-
30th March 2024, 08:14 AM
#772
Administrator
Platinum Hubber
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே
அது நாடகமா இது நாடகமா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
30th March 2024, 02:08 PM
#773
Senior Member
Platinum Hubber
துரோணரின்
கௌரவம்
அவர் மேல்
தொடுத்ததே
அர்ஜுனன் கௌரவம்
நடந்தது
அந்த நாள்
முடிந்ததா
பாரதம்
நடந்தது
அந்த நாள்
முடிந்ததா
பாரதம்
நாளைய பாரதம்
யாரதன் காரணம்
-
30th March 2024, 08:52 PM
#774
Administrator
Platinum Hubber
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
-
30th March 2024, 09:04 PM
#775
Senior Member
Platinum Hubber
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள் உந்தன்
மணநாள்
-
31st March 2024, 06:14 AM
#776
Administrator
Platinum Hubber
பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா
இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜயோகம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
31st March 2024, 07:03 AM
#777
Senior Member
Platinum Hubber
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம்
-
31st March 2024, 08:24 AM
#778
Administrator
Platinum Hubber
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
31st March 2024, 10:00 AM
#779
Senior Member
Platinum Hubber
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
-
31st March 2024, 11:33 AM
#780
Administrator
Platinum Hubber
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா
நீ வா கண்ணே வா கலாப
Bookmarks