Page 40 of 47 FirstFirst ... 303839404142 ... LastLast
Results 391 to 400 of 463

Thread: 'aaranya kaandam' by Thiagarajan Kumararaja

  1. #391
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ஒரு படம் தேச அளவில் தேர்வாகி சிறப்படைந்திருக்கிறது. இருந்தும் டிவிடி பதிப்புக்கள் வெளியிட முடியாத நிலைமை. பரிதாபமான செயல். ஒரு படைப்பாளிக்கு எந்த அளவு மனதளவில் அது ஆதங்கத்தை தந்திருக்குமோ? விருது பெற்றதற்காக எத்தனை மனிதர்கள் சரண், தியாகராஜன் குமாரராஜாவுக்கு வாழ்த்துச் சொல்லி, "டிவிடி எங்கே வாங்கலாம்" என கேட்டு தொல்லை செய்திருப்பார்களோ!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #392
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    ippo idhu avarukku avamaanam illayae...
    industryku illa avamaanam... industry'a nadatthura periya thalaingalukkum sertthu dhaan...
    maina'vayellaam poi paartthu paaraattiyum promote panniyum vecha biggies idhapatthiyellaam yosikkanum... avungalukku andha responsibility irukku..
    Sach is Life..

  4. #393
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by softsword View Post
    ippo idhu avarukku avamaanam illayae...
    Industryku illa avamaanam... Industry'a nadatthura periya thalaingalukkum sertthu dhaan...
    Maina'vayellaam poi paartthu paaraattiyum promote panniyum vecha biggies idhapatthiyellaam yosikkanum... Avungalukku andha responsibility irukku..
    imo சரண் டிவிடி விற்பனைக்கு உள்ள தனிமதிப்பை உணராமல் தியேட்டர்களை மட்டுமே நம்பி ஏமாந்துவிட்டார். இருபது வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்தக் காலத்தில் இப்படி ஒரு தயாரிப்பாளரா?

    தொழிற்சாலைக்கு என்ன அவமானம்? இது முழுக்க முழுக்க சரண் மற்றும் இயக்குனரின் கனவு! இதற்கான இலக்கு மக்களை எப்படி இந்தப் படம் சேர வேண்டும் என வெகுசாதாரணமாக நினைத்துப்பார்த்தால் கூட, டிவிடி விற்பனை ஒன்றே விடை.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #394
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    imo சரண் டிவிடி விற்பனைக்கு உள்ள தனிமதிப்பை உணராமல் தியேட்டர்களை மட்டுமே நம்பி ஏமாந்துவிட்டார். இருபது வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்தக் காலத்தில் இப்படி ஒரு தயாரிப்பாளரா?

    தொழிற்சாலைக்கு என்ன அவமானம்? இது முழுக்க முழுக்க சரண் மற்றும் இயக்குனரின் கனவு! இதற்கான இலக்கு மக்களை எப்படி இந்தப் படம் சேர வேண்டும் என வெகுசாதாரணமாக நினைத்துப்பார்த்தால் கூட, டிவிடி விற்பனை ஒன்றே விடை.
    saran melayum thappu irukku... illainu sollala...
    aana vaanga aal irundhaa dhane saran vikka mudiyum....
    adhum illama avar vera mattha prachinaila busya irundhaar.....
    Sach is Life..

  6. #395
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #396
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2004
    Location
    Bangalore
    Posts
    1,127
    Post Thanks / Like
    AFAIK,majority of tamil movies never get released on DVD which is a shame.There are so many recent movies which I want to watch but never get a chance.Heard and posted in some other thread that TV channels who buy the DVD rights also are the culprits,never release them so that repeat telecasts on their channels get an audience.

    Somebody should stand up,deny them the rights and sell it to a professional company even if it is for a lower rate.Ultimately they will end up making the same money from royalty.
    Success is how high you bounce when you hit bottom.

  8. #397
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    That interview is hilarious
    The interviewe is all gushing and TK doesn't want to answer, he wants to get the hell out of that spot
    For looooong questions he has monosyllabic answers.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  9. #398
    Senior Member Seasoned Hubber hattori_hanzo's Avatar
    Join Date
    Nov 2007
    Posts
    640
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    imo சரண் டிவிடி விற்பனைக்கு உள்ள தனிமதிப்பை உணராமல் தியேட்டர்களை மட்டுமே நம்பி ஏமாந்துவிட்டார். இருபது வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்தக் காலத்தில் இப்படி ஒரு தயாரிப்பாளரா?

    தொழிற்சாலைக்கு என்ன அவமானம்? இது முழுக்க முழுக்க சரண் மற்றும் இயக்குனரின் கனவு! இதற்கான இலக்கு மக்களை எப்படி இந்தப் படம் சேர வேண்டும் என வெகுசாதாரணமாக நினைத்துப்பார்த்தால் கூட, டிவிடி விற்பனை ஒன்றே விடை.
    Not related to AK - SPB/Charan's Kothandapani Studios has been completely demolished now. In its place, a multi-storey apartment is being built. After AK's failure there was a rumour going around that Charan incurred heavy losses and he had planned to sell-off his recording studio. That seems to be true!

  10. #399
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Thiagarajan Kumararaja On Winning National Award

    http://www.indiaglitz.com/channels/t...eos/32768.html
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  11. #400
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    That interview is hilarious
    The interviewe is all gushing and TK doesn't want to answer, he wants to get the hell out of that spot
    For looooong questions he has monosyllabic answers.
    ஆமாம். கொறைச்சலா பேசினாலும் அவர் மீது மலையளவு நம்பிக்கை வந்திருக்கு! உதவி இயக்குனர் அனுபவம் இல்லாமல் இயக்கிய முதல் படத்திலேயே "ஆகச்சிறந்த பத்தில் இதுவும் ஒன்று!" என்ற எண்ணத்தை விதைக்கச் செய்தது.. நினைத்தாலே பிரமிப்பா இருக்கு! மூன்று கதைகள். மூன்று முடிவுகள்! நேர்த்தியான வசனங்கள்! பாத்திரத்தேர்வு! அவரது கருத்துக்களை கேட்கும்போது சிங்கப் பெருமாள் வேடத்தை ஏற்ற ஜாக்கி மீது மரியாதை வரச் செய்தது. சோமசுந்தரத்திற்கு ஒரு விருது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு (நானும் எதிர்பார்த்திருந்தேன்) எல்லாம் நிச்சயம் கவனிக்கப்படவேண்டியது. முக்கியமா ஒண்ணு: மொழி மீதான அவரது ஆளுமை! படைப்பு மட்டுமல்ல. முன்னோட்டமும் தரம். தேசிய விருதுல ஏகப்பட்ட பிரிவுகளை இப்போ பார்க்க முடியுது! சிறந்த முன்னோட்டத்திற்கும் ஒரு விருது கொடுக்கணும் (அதற்கும் பிராந்தியம் என பிரிக்காமல்!!)! அப்படி ஒன்று தொடங்கப்பட்டால் அதிலேயும் தியாகராஜா வெற்றி பெறுவார்!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 40 of 47 FirstFirst ... 303839404142 ... LastLast

Similar Threads

  1. Just nothing... (A. Thiagarajan)
    By RR in forum Hub Magazine Archive - 2008
    Replies: 2
    Last Post: 6th September 2008, 03:44 PM
  2. Add up (A. Thiagarajan)
    By RR in forum Hub Magazine Archive - 2008
    Replies: 2
    Last Post: 2nd June 2008, 04:11 PM
  3. Knows & hence (A.Thiagarajan)
    By RR in forum Hub Magazine Archive - 2008
    Replies: 2
    Last Post: 3rd April 2008, 12:13 PM
  4. He (A.Thiagarajan)
    By RR in forum Hub Magazine Archive - 2008
    Replies: 2
    Last Post: 4th January 2008, 12:24 AM
  5. var(R)uththa kaaNdam (Pavalamani Pragasam)
    By RR in forum Hub Magazine Archive - 2007
    Replies: 2
    Last Post: 26th April 2007, 07:52 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •