மதுரை மாநகரில், சமீபத்தில் (2012) சென்ட்ரல் மற்றும் மீனாக்ஷி அரங்குகளில் மறு வெளியிடு செய்யப்பட்ட நமது கலைப் பேரரசு எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "மாட்டுக்கார வேலன்", தேடி வந்த மாப்பிள்ளை" மற்றும் ஊருக்கு உழைப்பவன்" ஆகிய பட வெளியீட்டினை முன்னிட்டு மதுரை மாவட்ட எம்.ஜீ ஆர். பொது நல மன்றம் சார்பில் சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன.


அன்பன் சௌ. செல்வகுமார்

என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்.