- 
	
			
				
					4th February 2013, 06:22 PM
				
			
			
				
					#11
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							"தாசி பெண்"  (அல்லது)  "ஜோதி மலர்" படத்தில் இடம் பெற்ற பாடல்கள் :  (பாடலின் ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)  
1.   தனித்த பெண் குரலில் இறை வணக்க பாடல்  :   பார்வதி நாதா - பேதை மேல் வராதா பார் புகழும் பிரக்யாதா 
2.   நகைச்சுவை ஜோடிப் பாடல்                  :    சேலையிலே முழம் போடயிலே கை தேடிய சிங்காரமே
                                                  தேகம் தனை நீர் தொட நான் மனதில் சிநேகம் கொண்டேனே 
3.   தனித்த பெண் குரலில் பாடல்                 :   யாரிடம் சொல்லுவேன் பவானி  (பல்லவி)
                                                                                                        பாரினில் நான் படும் பாடதைச் சொன்னால் (அனு பல்லவி)
                                                                                                        ஆதி மகேஸ்வரன் எனை மறந்தாலும் (சரணம்)
4.    நடனப் பாடல்                                :    ஜட்  டவி   க்லஜ்வல பிரவாஹ பாவி தஸ்தலே 
5.    தனித்த பெண் குரலில் பாடல்                 :    மாவனமே   மாவனமே -  வனப்பு மேலிடும் மலர் வனமே  
6.    பஜனைப் பாடல்                              :     ஞான விளாஸனை தியான சர்வேசனை - பஜனை செய்வோமே 
7.   தனித்த பெண் குரலில் பாடல்                 :      என்ன பாபம் செய்தேன் ஈசா - ஏழை எனக்கிந்த கெதி வாய்ந்ததே 
8.   தனித்த பெண் குரலில் பாடல்                 :       மனமே மகிழ்ந்தேன் மாபெரும் சக்தி நான் மாலையானார் 
9.    ஜோடிப் பாடல்                               :       ஹா ...  ஆனந்தமானேன் ஆருயிர் -  நாதா ஆடிட வாரீர்.  
           
10.   தனித்த பெண் குரலில் பாடல்                :        (விருத்தம்) - ராக மாலிகை ராகம் (பிலஹரி)
                                          
                                                                                                              கொன்றை மாமதியும் கெங்கை குளிர் சடையதனில் சூடி          
==================================================  ==================================================  ===============
அன்பன் :   சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
		
		- 
		
			
						
						
							4th February 2013 06:22 PM
						
					
					
						
							 # ADS
						
					
			
			
				
					
					
						Circuit advertisement
					
					
					
					
						
						
						
					
				 
				
			 
				
			
		 
		
	 
		
		
Bookmarks