என் மாப்பிள்ளைக்கு என்று வரும் பாடல் திரையில் (அவசர போலீஸ் 100) எடிட் செய்யப்பட்ட பாடல் ஆகும் இதில் ஒரு ஸ்டான்ஸா முழுவதுமாக கட் செய்யப்பட்டு இருக்கும்.
முழு பாடலையும் திரு.ராஜ் அவர்கள் பார்த்து இருக்கிறார். மற்றும் அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் மற்ற கதாபாத்திரங்களுடன் தலைவர் வரும் காட்சிகள் இப்படி சுமார் 30 நிமிட படம் எடுக்கப்பட்டுள்ளது.
Bookmarks