வழக்கமாய் க்ராஸ் பண்ணும் போதெல்லாம் அந்த கறுப்புப் பூனை கொஞ்சம் ஒதுங்கி கண்கள் பளபள்க்க முறைக்கும்..இன்று நான் அருகில் வந்தபின்பும் கூட ஏதோ நினைவில் இருந்தது. அப்புற்ம் என்ன நடந்தது..(இதை எழுதாமல் விட்டு விட்டேன்)
பாலகன் போலே பணிவை முகம்காட்டி
வாலண்டைன் டேயென வாலாட்டித் தாவுமே
பாதகப் புன்னகை பக்குவமாய்ச் செய்தபடி
காதலிப் பூனையைக் கண்டு
(





Reply With Quote
Bookmarks