- 
	
			
				
					24th February 2013, 03:57 PM
				
			
			
				
					#11
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							பொன்மனசெம்மலின் 16 வது திரைப்படமாகீய "பைத்தியக்காரன்"  படத்தில் இடம் பெற்ற பாடல்கள் : 
(முதல் ஒரிண்டு வரிகள் மட்டும்)   
1.  நகைச்சுவை பாடல் (என்.எஸ்.கே. - டி.ஏ மதுரம்)       :    நீ வாரதும்,  போறதும்  வாலாட்றதும் 
 
2.  ஜோடிப்பாடல்                                   :    ஜீவ ஒளியாக ஜெகமீதே வாழ்வோம்    
3.   தனித்த குரலில் பெண் பாடல்                   :     தாயிழந்த பாவி நான் தனியாகினேன்  
4.  தனித்த குரலில் ஆண் பாடல்                    :    ஜெயிலுக்கு போய் வந்த சிரேஷ்டர் - மக்களை 
                                                     சீர் திருத்துவாங்கோ இந்த ஜெகத்தையாளுவாங்கோ  
5.  தனித்த குரலில் பெண் பாடல்                    :     சன்மார்க்கமே இல்லாத சமூகப் பேயின் சதியாலே 
6.  தனித்த குரலில் பெண் பாடல்                    :     நினைவெல்லாம் வீணானதே -  என் நிலையம் மோசமானதே 
7.  ஜோடிப்பாடல்                                    :    ஆசையாக பேசிப் பேசி -  ஆளை ஏய்க்காதே மாமா 
8.  தனித்த குரலில் ஆண் பாடல்                      :   விவரம் புரிஞ்சிக் கொள்ளனும் - மனுஷன் சொன்ன 
                                                      வேலையத்த பணக்கார பிள்ளைங்க போல 
9. தனித்த குரலில் பெண் பாடல்                    .  :    ஜெகஜ் ஜோதி தரும் நாளே -  ஆதவன் போல் 
                                                      சோபிதம் கார்த்திகை தீபம் 
10.  நடனப்பாட்டு                                    :    ஆடுகிண்டாறடி தோழி -  ஐயன் ஆனந்தமாகவே 
                                                      அம்பலத்தில் என்றும்  
11. ஜோடிப்பாடல்                                    :   வருது - வரப்பாக்குது வந்துட்டுது -  கோவம் 
                                                      சும்மா வரட்டும் வந்து பார்க்கட்டும் - அது கெடக்குது 
12. தனித்த குரலில் ஆண் பாடல்                     :    பணக்காரர்  தேடுகிற இன்பம் -  ஏழைப் பாட்டாளி 
                                                      மக்கள் படும் துன்பம்  
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------  
அன்பன் : சௌ. செல்வகுமார் 
என்றும் எம்.ஜி.ஆர். 
எங்கள் இறைவன்
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
		
		- 
		
			
						
						
							24th February 2013 03:57 PM
						
					
					
						
							 # ADS
						
					
			
			
				
					
					
						Circuit advertisement
					
					
					
					
						
						
						
					
				 
				
			 
				
			
		 
		
	 
		
		
Bookmarks