மேலே உள்ள கட்டுரை எனக்காக ஏற்கனவே வினோத் சார் அவர்களால் இத்திரியில் பதிவு செய்யப்பட்டதுதான். இருப்பினும் இதன் தொடர்ச்சியாக இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் எழுதிய கடிதம் குமுதம் வாரஇதழில் பிரசுரமானது. அப்போது அதனை பதிவு செய்ய இயலவில்லை. இப்போது பதிவு செய்கிறேன். பார்வைக்காக மீண்டும் அக்கடிதம் இங்கே.
![]()
Bookmarks