-
12th May 2013, 07:30 AM
#11
Senior Member
Diamond Hubber
நன்றி ராகவேந்திரன் சார். இரவுப்பணி முடித்து விட்டு வீடு நோக்கி ஓடிவந்த என்னையே நாடி நிற்குதே பதிவுகள். 'பத்மஸ்ரீ' மேல் தங்களுக்குள்ள பக்தியை மீண்டும் 'பதி பக்தி' படத்தின் மூலம் நிரூபித்து விட்டீர்கள். தாங்கள் அளித்துள்ள அசத்தலான நிழற்படங்களின் தொகுப்பின் மூலம் படத்தின் கதையோட்டத்தை உணர்ந்து கொள்ள முடியும். பதிவுகளுக்காக தாங்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தைக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அனைத்தும் அருமை.
Last edited by vasudevan31355; 12th May 2013 at 11:59 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
12th May 2013 07:30 AM
# ADS
Circuit advertisement
Bookmarks