தனுஷ் பற்றி துள்ளுவதோ இளமை படம் வந்த போதே , இந்த சின்ன பய extraordinary என்று தோன்றுகிறது. பிரமாதமா பொளப்பான் பாரு என்று சொல்லி(குடும்பத்தார் நண்பர்கள் நகைப்புக்கு ஆளாகியும்) 2002 முதல் தனுஷின் ரசிகனாக அவரை தொடர்ந்த எனக்கு வடக்கின் வரவேற்பு உச்ச கட்ட சந்தோசம். ஆனால் இன்றும் தனுஷின் ஸ்டார் performance என்று நான் கருதுவது காதல் கொண்டேன் ,புது பேட்டை இரண்டுமே.
Bookmarks