- 
	
			
				
					17th July 2013, 05:28 PM
				
			
			
				
					#11
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							மக்கள் திலகத்தின் 29வது திரைப்படம் " நாம்"  திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதலிரண்டு வரிகள் 
 
1.   குழுப்பாடல்                                        :    மாரி  மகமாயி மாரி மகமாயி 
                                                          ஆயி  எங்கள் காளியம்மா      
2.  தனித்த  ஆண் குரல் பாடல்                         :    ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி 
                                                          அலையும் அறிவிலிகான் - பல்லாயிரம் வேதம்
3.  காதல் ஜோடிப்பாடல்                               :      பேசும் யாழே ... பெண் மானே 
                                                          வீசும் தென்றல்  நீதானே  ... நீல வானே  
4.  தனித்த குரலில் பெண் பாடும் பாடல்                :      மணமில்லா மலர் நானம்மா !  மாதர் உலகில் 
                                                          வாழ்வே அறியா  மணமில்லா மலர் நானம்மா !
 
5. தனித்த குரலில் பெண் பாடும் பாடல்       :                     பேசும் யாழே ... பெண் மானே 
   (சோகத்தில் மீண்டும் பாடுவது)                                          வீசும் தென்றல் நீதானே ... நீல வானே 
6. கிராம வாசிகள் பாடும் கோரஸ் பாடல்   :                          ஹா!  ஹா!  வருவாய் வருவாய் 
                                                           வைபோக சுந்தரியே 
7. கதாநாயகன் கிராம வாசிகளுடன் பாடும்      பாடல்                                                                       புதியதோர் பாதை வகுப்போம் ..... நாம் கெட்ட  போரிடும் பாதையை சாய்ப்போம்... நாம் 
8.  தனித்த ஆண் குரல் பாடல்             :           வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ... அருமை 
                                                 மிகுந்த எங்கள் அறிஞர் அண்ணா வாழ்கவே !
9.  பின்னணிப்பாடல்                                 எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ...
                                                                                 பகையும் பழியும் பாம்பெனத் தீண்டும் உலகில்      ==================================================  ============================
அன்பன் : சௌ. செல்வகுமார் 
என்றும் எம். ஜி. ஆர். 
எங்கள் இறைவன் 
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
		
		- 
		
			
						
						
							17th July 2013 05:28 PM
						
					
					
						
							 # ADS
						
					
			
			
				
					
					
						Circuit advertisement
					
					
					
					
						
						
						
					
				 
				
			 
				
			
		 
		
	 
		
		
Bookmarks