-
26th August 2013, 11:45 AM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
ganse
நேற்று (24.8.2013) லண்டன் O2 Arena’வில் நடைபெற்ற இசைஞானியின் இன்னிசை விருந்தில் கமல் பாடிய பாடல்கள்:
1. ஒன்னவிட இந்த உலகத்தில்(கமல்ஹாசன்)
2. இஞ்சி இடுப்பழகா (கமல்ஹாசன்)
3. காசுமேல (கமல்ஹாசன் &
கார்த்திக் ராஜா)
4. கண்மணி அன்போடு (கமல்ஹாசன்)
5. தென்பாண்டிச்
சீமையிலே (கமல்ஹாசன்)
கமல் இளையராஜாவின் மேல் எவ்வளவு மதிப்பும் அன்பும் வைத்திருக்கிறார் என்பது இந்த லண்டன் இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கு கமல் சென்றதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் பல வேலைகளுக்காக இவரின் தேவை இருக்கும் நிலைமையில் லண்டன் வரை சென்று தன் நட்பின் ஆழத்தை புரிய வைத்திருக்கிறார் உலகநாயகன்..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
26th August 2013 11:45 AM
# ADS
Circuit advertisement
Bookmarks