Yes! Well the reason i asked this is to pinpoint you "இந்த காலத்துல எந்த மாஸ் ஹீரோ, இப்படி பேசுவான்?! இந்தளவு கவனிச்சி, ராஜாவோட எக்ஸ்பெரிமெண்டல் விஷயங்களை சொல்லி, ஒரு உதாரணமும் கொடுத்து, அதுக்கு மேலயும் என்னால சொல்ல முடியும் ஆனா நான் இசை வித்தகன் இல்ல, அப்டியே சொன்னாலும் எத்தனை பேருக்கு புரியும்னு தெரியல"
After this, how can you call both their speeches as Soap pottufying?!![]()
Bookmarks