திரை உலகில் நடந்த மிகப் பெரிய அதிசயம்.

மரோசரித்ரா - தெலுங்கு படம் - 500 நாட்கள்
ஏக் துஜே கே லியே - ஹிந்தி படம் -175 நாட்கள்

இரண்டு படத்திலேயும் ஒரே கதை. ஒரே ஹீரோ.
படம் ஓடியதோ தமிழ் மொழி பேசும் சென்னையில்.

அப்பொழுது மக்கள் கமல் பைத்தியங்களா இருந்தார்களா அல்லது காதல் பைத்தியங்களா
இருந்தார்களா என்று தெரியவில்லை.