Results 1 to 10 of 4053

Thread: Khan Saheb Kamal Haasan's Jamaat/Jeba Koottam/Devasthaanam - Part 8

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Brunei Darussalam
    Posts
    0
    Post Thanks / Like
    Ilaiyaraja's fine composition - நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..(Hey Ram)

    நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,
    நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,
    அயராத இளமை சொல்லும்
    நன்றி நன்றி ,
    அகலாத நினைவு சொல்லும்
    நன்றி நன்றி ,
    நான் என்ற சொல் இனி வேண்டம் ,
    நீ என்பதே இனி நான் தான் ,
    இனிமேலும் வரம் கேட்க
    தேவையில்லை ,
    இதுபோல் வேறெங்கும்
    சொர்கமில்லை ,
    உயிரே வா ...

    ஆண் :
    நாடகம் முடிந்த பின்னும் ,
    நடிப்பின்னும் தொடர்வது ஏனா ,
    வேடம் இனி மேலும் வரம்
    உயிர் போகும் மட்டும் உன்
    நினைவே கண்ணே ,
    உயிரே வா ...

    பெண் :
    நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,
    ஆண் :
    நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,
    பெண் :
    நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,

    ஆண் :
    நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,
    பெண் :
    அயராத இளமை சொல்லும்
    நன்றி நன்றி ,

    ஆண் :
    அயராத இளமை சொல்லும்
    நன்றி நன்றி ,
    பெண் :
    அகலாத நினைவு சொல்லும்
    நன்றி நன்றி ,

    ஆண் :
    அகலாத நினைவு சொல்லும்
    நன்றி நன்றி ,

    உயிரே வா


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •