//I had two mullangi sitting in my fridge// அழகா தோட்டத்துல புதைச்சிருந்தா நிறைய முள்ளங்கி முளைச்சு அதை எடுத்து முள்ளங்கி வெங்காய சாம்பார் பண்ணிச் சாப்பிட்டா..ஆஹா சொர்க்கமாயிருந்திருக்குமே..