-
5th April 2014, 09:55 PM
#11
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர் 97 முன்னிட்டு "மனித புனிதர் எம்.ஜி.ஆர்" நூல் வெளியீட்டு விழா. இதில் மற்றும் அவர்களின் புதல்வர் கோவிந்தராஜ், திரு. தாமோதரன் மற்றும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு BSR அவர்கள் தலைமையில் இனிதே நடந்தது. இலவச அனுமதி மற்றும் எந்த வித விளம்பரமும் இல்லாமல் நிகழ்ச்சி முடிவில் உணவும் வழங்கப்பட்டது. அரங்கம் நிரம்பி புரட்சித்தலைவர் அவர்களின் தகுதி வாய்ந்த பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழி வெற்றி பெற உதவிய பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் தோழமை சங்கங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
-
5th April 2014 09:55 PM
# ADS
Circuit advertisement
Bookmarks