புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பெற்ற விருதுகள்....
பாரத் ;- இந்திய அரசு 1971
பாரத் ரத்னா ;- இந்திய அரசு 1988
டாக்டர் பட்டம் ;-சென்னை பல்கலைக்கழகம் 1983
கௌர டாக்டர் பட்டம் ;-அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா 1974
அண்ணா விருது ;- தமிழக அரசு 1971
சிறந்த நடிகர் ;- இலங்கை அரசு 1968
ரிக்ஷாக்காரன் ;- சிறந்த நடிகர் முதல்பரிசு - சிங்கப்பூர்ரசிகர்கள் 1971
ரிக்ஷாக்காரன் ;- சிறந்த நடிகர் முதல் பரிசு - இந்திய அரசு 1971
மலைக்கள்ளன் ;- சிறந்த நடிகர் இரண்டாம் பரிசு - இந்திய அரசு 1954
காவல்காரன் ;- சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு 1967
குடியிருந்த கோயில் சிறந்த படம், ;-முதல் பரிசு, தமிழக அரசு 1968
அடிமைப்பெண் சிறந்த படம், ;-முதல் பரிசு, தமிழக அரசு 1969
எங்க வீட்டுப் பிள்ளை சிறந்த நடிகர்;- ஃபிலிம் ஃபேர் வருது 1965
அடிமைப்பெண் சிறந்த படம், ;- முதல்பரிசு,ஃபிலிம்ஃபேர்விருது. 1969
உலகம் சுற்றும் வாலிபன் சிறந்த படம்,;- ஃபிலிம் ஃபேர் விருது 1973

Bookmarks