-
3rd June 2014, 09:48 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
ஆதாரம் :எம் ஜி ஆர் பதில்கள் புரட்சியார் ரசிகம் 15-04-1973
நல்ல சமாளிப்பு !
இதை பதிவிட்டிருக்கும் நபர் என்னமோ MGR ரசிகர்கள் நடத்திய இதழ்கள் புத்தரின் சித்தானந்தத்தை பற்றி அந்த காலத்தில் எழுதியது போல இதை பதிவிடுகிறார்.
அந்த காலத்தில் இருபாலர்களும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் ...SO THAT NULLIFIES !
Bsr உக்கு வக்காலத்து வாங்குபவர்கள்....இந்த பதிவை இடுவதால் ஒரு பயனும் இல்லை.
கேட்ட கேள்விக்கு பதில் இதுவல்ல !
சொந்த திறமையின் மீது நம்பிக்கை இல்லாமல் எதற்கெடுத்தாலும் சிவாஜியை ஓலைகுரலால் ஊளையிட்டு வம்புக்கிழுக்கும் bsr முதலில் நடிகர் திலகத்தை அவர் படங்களை வம்புகிழுக்காமல் உண்மையை பேசவோ எழுதவோ கற்றுக்கொள்ளவேண்டும்.
அதற்க்கு வக்கில்லை என்பதால் தான் கர்ணன் பற்றி முட்டாள்தனமாக இதிலும் ஊளையிட்டுள்ளார் ! என்னமோ இவர் பந்துலு மற்றும் தேவர் பிலிம்ஸ் கம்பனியின் ஆடிடோர் போல !
ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் விளம்பரத்தை FABRICATE மற்றும் TAMPER செய்து போலியான விளம்பரத்தை விளம்பரபடுத்தும் BSR எப்படிப்பட்ட புளுகல் மன்னன் என்பதை ஏற்கனவே இங்கு பதிவு செய்துள்ளேன்.
வேண்டுமானால் மீண்டும் பதிவுசெய்கிறேன் ! இதை பார்த்து நடுநிலையான மக்கள் இந்த புளுகு மன்னன் BSR ஐ அடையாளம் கண்டுகொள்ளட்டும் .
உன் வெற்றியை உன்னால் தனியாக பறைசாற்ற வக்கில்லை அதற்க்கு கூட சிவாஜி உதவி நாடுகிறாய் ! முதலில் அதை திருத்திகொள்ளுங்கள் !
RKS
Last edited by RavikiranSurya; 3rd June 2014 at 09:59 PM.
-
3rd June 2014 09:48 PM
# ADS
Circuit advertisement
Bookmarks