திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியின் வசனம் நினைவிற்கு வருகிறது....
பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்து பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் ..
அப்போது நக்கீரன் சிரிப்பார்...உடன் தருமி...
சிரிக்காதீர்..நீங்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று உங்களுக்கே தெரியும் என்பார் !
ஏனோ அந்த வசனம் இப்போது நினைவிற்கு வருகிறது !
Bookmarks