Results 1 to 10 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    திரு ரவி கிரண்

    ஒரு மணி நேரத்துக்கு முன் நான் நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்தேன் .உங்களால அமைதி
    காக்க முடியாது என்பதை இந்த பதிவின் மூலம் வந்து மீண்டும் பிரச்சனையை பெரிதாக்க வழி
    செய்கிறீர்கள் . உண்மையிலயே நீங்கள் பொறுமை உள்ளவராக இருந்தால் சற்று நிதானத்தை
    கடை பிடிக்கவும் .

    உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் .

    இத்துடன் இந்த விவாதத்திற்கு முற்று புள்ளி வைப்போம் .
    ESVEE SIR

    திரு செல்வகுமார் அவர்கள் பதிவுக்கு அவர் வாய் திறக்க முடியாத வண்ணம் என்னால் அவர் கூறும் பல விஷயங்கள் பொய், அதாரம் இல்லாதவை, கற்பனை வளத்தால் விளைந்தவை என்பதை ஆவணங்களுடன் ஆதாரங்களுடன் இந்த நிமிடம் பதில் பதிவு செய்ய முடியும்...!

    "உங்களால் அமைதி காக்க முடியாது " என்பதை நீங்கள் கூறுவதில் இருந்தே அவர்கள் என்ன தூண்டினாலும்..என்ன வம்புக்கிழுத்தாலும் நீங்கள் அமைதி காக்கலாமே...
    அதை ஏன் செய்யவில்லை என்பது பொருள் என்பது உங்களுக்கும் புரியும் !

    நீங்கள் பொறுமை காக்க சொல்வதால் என்னுடைய பதிவை நான் நீக்கிவிட்டேன் எஸ்வி சார்..!

    இந்த தடவையும்...உங்களுக்காக மட்டும் !

    திரு செல்வகுமார் அவர்கள் பதிவிட்டுள்ள உண்மையை போல தோற்றமளிக்கும் பொய் தகவல் இனியும் இடம்பெறாது பார்த்துகொள்ளுங்கள்.

    தகுந்த ஆதாரம், ஆவணம் இல்லாமல் பதிவிடும் அதுபோன்ற திரைக்கதை வசனங்கள் இனி உலகம் நம்பாது, செல்லுபடியாகாது.

    மேலும் உங்கள் திரி நண்பர்கள் என்னை வம்புக்கு இழுக்காதவண்ணம் பார்த்துகொள்ளுங்கள் சார் !

    Thanks
    rks
    Last edited by RavikiranSurya; 21st August 2014 at 12:14 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •