-
24th October 2014, 09:16 PM
#11
Junior Member
Senior Hubber
திருச்சி தஞ்சை திரைப்பட வரலாற்றிலேயே புது அத்தியாயம் படைத்துவிட்டது விஜய்யின் கத்தி
திரையிடப்பட்ட 28 திரைகளிலும் இன்று மாலை வரை நடைபெற்ற அனைத்து காட்சிகளும் house full. அனைத்து அரங்குகளிலும் மக்கள் வெள்ளம் தாருமாறாக உள்ளது. சமீப கால தீவாளி படங்களில் இந்த தீபாவளி தான் மக்கள் வரவு மிக பிரம்மாண்டமாக உள்ளதாக விநியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனைவரின் பார்வையும் கத்தி திரையங்குகள் மீதே உள்ளது.
இப்போது நிலவரத்தை பார்க்கும் போது தமிழ் திரைப்பட வரலாற்றில் வசூலில் உச்சத்தை தொடும் என பல வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
-
24th October 2014 09:16 PM
# ADS
Circuit advertisement
Bookmarks