-
13th November 2014, 03:47 PM
#11
Junior Member
Veteran Hubber
7. தன்னந்தனியாக நான் வந்தபோது........சங்கமம் with TMS for GG!
ஏற்கனவே TMS ஜெமினிக்கு சில பாடல்கள் பாடியிருந்தாலும் இந்தப்பாடலில் கொஞ்சம் முதிர்வடைந்து கொண்டிருந்த ஜெமினியின் குரலுக்கு நன்றாக அனுசரித்து சுசீலாவின் இனிய குரலிசைவில் அனுபவித்துப் பாடியிருப்பார் மஞ்சம் போட்டு கொஞ்சும்போது.... வரிகளில் அவர் குரல்வளம் அப்படியே synchronize ஆகும்! மெல்லிசைமன்னர் டிகே ராமமூர்த்தி எம்எஸ் வி தரத்திற்கு குறையாது மார்குஸ்பார்த்லேயின் ஒளிப்பதிவுடன் இணைந்து கலக்கியிருப்பார்!
Last edited by sivajisenthil; 14th November 2014 at 09:05 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th November 2014 03:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks