-
29th November 2014, 03:02 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rsubras
not sure if you were serious in what you were telling or if you are just having so much hatred about CHO that you believe that he would behave so cheaply

, also i am not sure if you were aware of the circumstances in which CHO came forward to act in the film Kaadhala Kaadhala......... when a section of the film industry was against Kamal
அரசியல் பத்திரிக்கையாளர் ஒருவரை சந்தேகப் படுவதில் என்ன வெறுப்பு இருக்கமுடியும்? நாடக/சினிமா கலைஞர் - அரசியல் விமர்சகர் - பத்திரிக்கையாளர் - அரசியல் ஆலோசகர் போன்ற பலதரப்பட்ட முகங்களில் வந்த/வந்துகொண்டிருக்கும் மனிதர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? காதலா காதலா படத்தில் சோ நடித்தார் என்பது எதோ அவருக்கு பாராட்டுவிழா வைத்து பூஜிக்கவேண்டிய அளவுக்கு பெரியவிஷயமா? தெரியல. சோ ஒன்றும் புனிதப் பசுவும் அல்ல. ஆம் ஆத்மி கொஞ்ச நாட்களுக்கு முன்பு வெளிக்கொணர்ந்த விஷயம் தெரியும்தானே? http://tamil.oneindia.com/news/tamil...tml#slide56341 முன்பு ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடே குஜராத் போல முன்னேறிவிடும் எனச் சொன்னவர்தானே! ஆஹா என்னே ஒரு ஆழ்ந்த கவனிப்பு! http://tamil.oneindia.com/news/2008/...-coverage.html இங்கிலாந்து எலிசபெத் ராணி மருதநாயகம் திரைப்பட ஆரம்பவிழாவிற்கு வருகைதந்தபோது சோவையும் கமல் வரவழைத்து ராணியிடம் 'இவர் ஒரு டேரிங் ஜர்னலிஸ்ட்' என அறிமுகப்படுத்தினாராம். காமெடிதான்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
29th November 2014 03:02 AM
# ADS
Circuit advertisement
Bookmarks