Results 1 to 10 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by hattori_hanzo View Post
    Thank you very much Murali Sir So nice to know these details.
    You said before Kadhal Oviyam and VVV, BR made TTT with Kamal. IIRC, TTT was not a hit like the duo's other 3 movies. The movie had an excellent first half and a bizarre and badly scripted 2nd half. What exactly was the box office result of TTT? If the movie did not do well, how did KH and BR remake it in Hindi as "Karishma"?
    175 நாட்கள் ஓடியதாக பத்திரிகை விளம்பரங்கள் அப்போது வந்தது. அதற்கும் மேலேயும் ஓடியிருக்க வாய்ப்புண்டு. பர்பெக்ட் மசாலா படம். ராஜாவின் இசையில் பாட்டு ஒவ்வொன்றும் பட்டாசு. வருது வருது விலகு விலகு பாடல் வரும் நேரமெல்லாம் தியேட்டரே ஆர்பரித்ததை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.. அதுவும் சி சென்டரில்.
    Last edited by venkkiram; 7th December 2014 at 12:02 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •