சென்னையில் திரு மின்னல் பிரியன் தலைமையில் இயங்கும் ''தர்மம் தலைகாக்கும் எம்ஜிஆர் நற்பணி '' சங்கம் சார்பாக விலை உயர்ந்த செயற்கை கால் கள் மாற்று திறனாளிகளுக்கு மாதந்தோறும் இருவருக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக கடந்த 7.12.2014 அன்று சென்னை ராமாவரம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் இல்லத்தில் அவருடைய உருவசிலைக்கு முன் திரு அர்ஜுன் என்பவருக்கு இலவச செயற்கை கால் வழங்கப்பட்டது ,
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
திரு மின்னல் பிரியன்
தலைவர் .தர்மம் தலைகாக்கும் எம்ஜிஆர் நற்பணி '' சங்கம்
1A/304 - குளக்கரை தெரு , THURAIPPAKKAM - சென்னை - 97.
9003179929. MAIL- mgrminnal@gmail.com
Bookmarks