-
18th January 2015, 10:16 PM
#10
Junior Member
Diamond Hubber
நடிகர் திலகம் வசம் பேசியதால் மட்டுமே ஒரு நபர் வசனங்கள் இன்றும் நிலைத்து நிற்கும் நிலையில், எனக்கு உள்ள வருத்தம் நடிகர் திலகம் தன வயதை குறைத்து கொண்டார் என்பது தான்! உதரனத்திற்க்கு இப்போ உள்ள நடிகர்களை வைத்து பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன் வசனங்கள் பேசி நடிக்கட்டுமே பார்போம். அந்த வசனங்கள் நடிகர் திலகம் பேசியதால் மட்டுமே பேசபடுகிறது. தமிழ் நாட்டில் ஆ. இ.ஆ.தீ.மு.க ஆட்சியின் போது தான் நடிகர் திலகம் MP அனார் என்பதில் ஒரு அற்ப சந்தோசம் எனக்கு. Good things happened to NT while good person was ruling TN.
Last edited by saileshbasu; 19th January 2015 at 08:18 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks