மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -9 திரியினை துவக்கி இருக்கும் இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் .
மக்கள் திலகத்தின் இந்த வார திரைப்படங்கள் .
சென்னை
சத்யம் - ஆல்பர்ட் - ஆயிரத்தில் ஒருவன்
மகாலட்சுமி - கண்ணன் என் காதலன் .
கோவை
டிலைட் - அடிமைப்பெண்
மதுரை
அரவிந்த் - நேற்று இன்று நாளை .




Reply With Quote
Bookmarks