-
24th February 2015, 08:18 AM
#11
Senior Member
Seasoned Hubber
தலைசிறந்த நடிகையாக கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களை அடையாளம் காட்டிய படங்களில் முக்கியமானவை நடிகர் திலகத்துடன் அவர் நடித்த படங்களே என்பது மறுக்க முடியாத உண்மை. அவருக்கு நம்முடைய உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
24th February 2015 08:18 AM
# ADS
Circuit advertisement
Bookmarks