-
4th August 2015, 05:54 PM
#11
Senior Member
Seasoned Hubber
வாசு சார்

அமர்க்களம்.
இதே காட்சியைத் தான் மீண்டும் மீண்டும் ரசித்து, பார்த்துக்கொண்டிருக்கிறேன். பின்னாளில் DEFINITION OF STYLE தொடரில் எழுதுவதற்காக ரிஸர்வ் செய்து வைத்திருந்தேன். அப்படியே சிலாகித்து எழுதி விட்டீர்கள்.
காட்சிக்குத் தேவையாகவும் தோதாகவும் முன் கதைச்சுருக்கத்தையே அழகாய்த் தந்துள்ளீர்கள்.
அதைப் பார்த்து 'ஒ..மை காட்!' என்று அதிர்ச்சியடைந்து, 'ஹீ இஸ் டெட்...நோ...நோ...நோ.. என்று கைகளை மூடி நெற்றியில் வைத்துக் கொள்வார்.
Fantastic. இதையெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும். நடிப்பே என்ன என்று தெரியாத அரை குறையெல்லாம் ஓவர் ஆக்டிங் என பிதற்றுவதை நிறுத்தி விடுவார்கள். அவர்கள் முகத்தில் சாட்டையால் ஓங்கி விளாச வேண்டும் போல் தோன்றும். இந்தக் காட்சி அதை செய்து விடும்.
தங்களுடைய எழுத்தைப் பாராட்டத் தான் வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறோம்..
பாராட்டுக்கள்.
Additional Thanks for the images ... WOW....
துரதிருஷ்டவசமாக இப்படத்தின் வீடியோ இணையத்தில் கிடைக்கவில்லை. முயற்சி செய்து பார்ப்போம்.
Last edited by RAGHAVENDRA; 5th August 2015 at 12:48 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
4th August 2015 05:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks