Results 1 to 10 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like


    பழைய படங்களின் விளம்பரங்களை பார்க்கும் பொழுது மனதில் எவ்வளவு சந்தோசம்.
    தூங்காதே தம்பி தூங்காதே படம் மதுரையில் 200 நாட்கள் தான் ஒடியது என நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் 250 நாட்கள் ஒடியிருக்கிறது, (16 வயதினிலே படமும் மினிப்ரியாவில் 250 நாட்கள் ஒடியது என நினைக்கிறேன்).இத்தனைக்கும் தூங்காதே தம்பி தூங்காதே மதுரையில் 2 திரை அரங்குகளில் (சுகப்ரியா,மது)திரையிடப்பட்டது.
    படம் தீபாவளியன்று வெளியானது.சுகப்ரியா சின்ன தியேட்டர் டிக்கட் கிடைக்காது.மது பெரிய தியேட்டர்,அங்கே எப்படியும் டிக்கட் வாங்கிடலாம் என வீட்டிற்கு தெரியாமல் மதியம் தனியாக கிளம்பிட்டேன்(13 வயது). ஆனால் தியேட்டருக்கு போய் கூட்டதை பார்த்து பயந்து போய் படம் பார்க்காமல் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டேன். சாயந்திரம் அம்மாவை கூட்டிகிட்டு தங்கமகன் படம் பார்த்தேன். கடைசியில் படத்தை 175 நாட்கள் கழித்துதான் சுகப்ரியாவில் பார்த்தேன்.
    இருந்தாலும் எனக்கு தங்கமகன் தான் பிடித்து இருந்தது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •