-
23rd August 2015, 03:04 PM
#11
Junior Member
Junior Hubber

Originally Posted by
Raajjaa
அம்மாவிடம் சண்டை போட்டு,அழுது அத்தையை கூட்டி கிட்டு மதுரை கல்பனா தியேட்டரில் பார்த்த படம். சிறு வயதில் பேய் படம் என்றால் ரொம்ப பிடிக்கும்.
அதே கால கட்டத்தில் வந்த பேய் படம் ஜகன் மோகினியும் பெரிய ஹிட்(தெலுங்கு டப்பிங்). மதுரையில் 100 நாட்கள் ஓடாதது ஆச்சர்யமாக இருக்கிறது.

கல்யாணராமன் திருச்சி கலைஅரங்கம் தியேட்டரில் வெளியாகி 56 நாட்கள் ஓடியது.
ஷிப்டிங்க்ல் திருச்சி கெய்ட்டி தியேட்டரில் ஓடியது.
-
23rd August 2015 03:04 PM
# ADS
Circuit advertisement
Bookmarks