அவசர குடுக்கையா இருக்கீங்க..
சினிமா ரசிகன் கேட்டது திருச்சி தியேட்டரை பற்றி. சம்பந்தமே இல்லாமல் எதுக்கு தருமபுரியை பற்றி பேசுறீங்க.
விளம்பரத்தின் Left side பாருங்க. சென்னை,சேலம்,திருச்சி,குரோம்பேட்டைல 100 நாட்கள் ஓடி இருக்கிறது. தருமபுரி சேலத்துக்கு அருகில் இருப்பதால் 100வது நாள் விளம்பரத்தில் அந்த ஊரில் அப்பொழுது ஓடிக் கொண்டு இருந்ததால் அந்த ஊரையும் போட்டு இருக்கிறார்கள்.
Bookmarks