-
13th September 2015, 08:54 AM
#11
Senior Member
Diamond Hubber
ஒரு வானவில்போல, வால் நட்சத்திரம் போல இறுதிப் போட்டிவரை வந்து கோப்பையை வென்று ஓய்வெடுத்துக்கொண்ட பென்னட்டாவை டென்னிஸ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்கப் போவதில்லை. கோப்பையை வென்றதோடு மட்டுமல்லாமல் வின்சியை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என செரினாவுக்கு பாடம் எடுத்துச் சென்றார். இரண்டே இரு செட்டுகளிலெயெ முடிந்துவிட்டாலும் ரொம்ப நாளைக்கு அப்புறம் பெண்கள் இறுதிப்போட்டி ஸ்டெபி-மார்டினா க்ளாசிக் காலத்தை கண்முன் காட்டிச் சென்றது. நன்றி இத்தாலி நாட்டு பெண்களுக்கு!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
13th September 2015 08:54 AM
# ADS
Circuit advertisement
Bookmarks