-
23rd September 2015, 09:11 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
venkkiram
ஆதித்தனார் சிலை திறப்புக்காக நம்மவர் மருதைக்கு போறாரு.
தந்தி டிவி கமலுக்கு சர்வேயில் முதலிடம் கொடுக்குது.
கணக்கு சரியா போச்சி!
நேற்றைய சர்வே - 1980களில் பிரபல நடிகர் - ரஜினி (தந்தி டிவி 22-09-2015)
ரஜினி 46%; கமல் 35%;
இன்றைய (23-09-2015) சர்வே - 1980களில் சிறந்த நடிகர் கமல் ...
கமல் 44%; ரஜினி 37%;
-
23rd September 2015 09:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks