-
23rd September 2015, 09:31 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Ravi Ravi
நேற்றைய சர்வே - 1980களில் பிரபல நடிகர் - ரஜினி (தந்தி டிவி 22-09-2015)
ரஜினி 46%; கமல் 35%;
இன்றைய (23-09-2015) சர்வே - 1980களில் சிறந்த நடிகர் கமல் ...
கமல் 44%; ரஜினி 37%;
ஒ! கதை அப்படி போகுதா? "சிறந்த" என்பதற்கு எதற்கு 80 என தனியா சுருக்கணும்? 80கள், 90கள், 2000கள், 2010கள் என நாலு தலைமுறையா சிறந்த நடிகர்களில் முதலிடம் என்றாலே அது கமல்தான்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
23rd September 2015 09:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks