-
24th September 2015, 07:51 PM
#11
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
MAKKAL THILAGAM MGR IN ''THOZHILALI'' - 52ND ANNIVERSARY

மக்கள்திலகம் வழங்கிய "தொழிலாளி"- கருத்து செறிவு மிக்க அநேக காவியங்களில் ஒன்று... என்றாலும் சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு செல்லும் ஒரு தொழிலாளி பழையதை எதுவும் மறக்காமல் கூட இருந்த சுற்றங்களுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தும் அருமையான சம்பவங்களை இனிதே சுவைபட எடுத்திருப்பார்கள்...இது போன்ற நேர்மறை கதைகள் வருடந்தோறும் வந்து மக்கள் மனங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த தயாராக வேண்டும் ......
-
24th September 2015 07:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks