நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு (01/10/2015)
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பாக நல்வாழ்த்துக்கள்.

இரு திலகங்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் பற்றிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.


புகைப்படங்கள் உதவி: பெங்களுரு திரு. சி.எஸ். குமார்.