Quote Originally Posted by lord_labakudoss View Post
Ok... Now from saying "Rajini fans claim every Rajini film is a hit", you've gone on to say "Rajini fans claim his movies own the record"...
I feel this is a recent trend started by websites comparing every successful movie to Chandramukhi, then Shivaji and then Endhiran.
In those days, we all heard about the longstanding records of Karagaattakaran and Chinna thambi. I don't know if there was any attempt to downplay those or attempt to compare them with the corresponding Rajini hit.

But "media nexus"nnu solrathu - I don't know...
He generally stays aloof (from magazines then, from TV channels now)... May be that's the allure!
காலாகாலமா நடக்குறது தான்! எம்ஜியார்ன்னாலே ஜனரஞ்சகம், வசூல்! சிவாஜின்னாலே நடிப்பு, தரமான படம்! இதை கொஞ்சம் கூட மாத்தாம எல்லா எம்ஜிஆர் /சிவாஜி படங்களுக்கும் மீடியா/ரசிகர்கள் டைப்காஸ்ட் பண்ணிடுவாங்க! அதேதான் இப்ப கமல்/ரஜினிக்கும் நடக்குது. இந்த ஒரே ஒரு விஷயத்தில் மட்டும், நான் குறை சொல்வது மீடியா & ரசிகர்களைத்தான். ரஜினி தரப்பை அல்ல!