Quote Originally Posted by thamiz View Post
Sakala claimed that manidhan did not run 100 days anywhere.

We showed the 100-day and 175-day poster of manidhan as they were available.

He is still arguing that the theater names should be in the MIDDLE OF THE POSTER not at the end!

We can not create such a poster like his buddy sandiarkaran does. We do not manipulate the facts. We provide what was available. If sakala does not believe, that is his problem!
sandiar karan has uploaded genuine posters and none of then are photoshopped like u guys say. Its u guys who are trusting the fake Manithan posters. Nobody will put theater names at rock bottom. thatswhy i asked u to post the 100+th day poster of movies which came b4 and after manithan so that you urself will understand the issue.

Those days paper ads are the important means, almost ONLY way to communicate a movie's success. So no one with their sane mind will make a poster with theater names at rock bottom. not only that, its a VERY VERY COMMON AND ESSENTIAL Thing to put

1) THeater names
2) Show timings (or) just காலைக்காட்சி/மாலைக்காட்சி etc if its a single show

Some time they will put 3 காட்சிகள் too. Not just that, they will even put if the movie is running so and so days continuously or its a shift run.

இவ்ளோ தகவல்கள் ஒரு போஸ்டரில் இருக்கும். இது எதுவுமே நீங்க போட்ட மனிதன் 100ஆவதுநாள் போஸ்டர்ல இல்லைன்னு உங்களுக்கே தெரியும்! காலைக்காட்சியில் மட்டுமே போட்டு தேய்ப்பதற்கும் சில தியேட்டர்கள் உண்டு! உதாரணம் பால அபிராமி, லிட்டில் ஆல்பர்ட்(ரஜினியின் கோட்டை!) இப்படி! அதுபோக, ஒரே படம் அன்றைய தேதியில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் 100+ நாட்களை கடந்தால், அது மிகப்பெரிய வெற்றி என சொல்லப்படும். சில தியேட்ட்டர்களில் சீட் எண்ணிக்கை குறைவாகவும், சிலதில் அதிகமாகவும் இருக்கும். எனவே, ஒரு தியேட்டரின் பெயரை வைத்தும் அது சிரியதா பெரியதா என கண்டு, அதன்மூலமும், படம் பெரிய வெற்றியா சிறிய வெற்றியா என கணிக்க முடியும்! (You can find all these logical analysis in Sandiyar's website, not just putting poster and running away like you guys)

மனிதன், ஏவிஎம் ராஜேஸ்வரியில் 100 நாள் ஓடவேயில்லை. அதே நாளில் ’வீடு மனைவி மக்கள்’ என்கிற விசு படம் 4 காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் விளம்பரமும் அதே தேதியில் வந்துள்ளது. இதை தெரிந்துகொண்ட ரஜினிரசிகர்கள், காலை 9.45 ஷோ ஓடி நூறு நாள் கண்டதுன்னு ஒரு ‘புது’’ கப்சா விடுறாங்க! Of course அதுக்கு எந்த ஆதாரமும் இல்லை! அப்படி ஒரு ஷோவே இல்லை! அதனால் தான் சொல்கிறேன், மனிதன் பட 100ஆவது நாள் போஸ்டர் என நீங்கள் போட்டிருப்பது நிச்சயம் கப்சா தான்! ஒன்று, இனியாவது நம்பும்படி ஃபோட்டோஷாப் செய்யவும்! அது உங்க தரப்புக்குத்தான் நல்லா வரும் & உங்களுக்கு அது புதுசே இல்ல! இரண்டு, இன்னமும் பல ஆதாரங்களை சண்டியர் கரண், அவர் வெப்சைட்டில் எழுதியுள்ளார். எனவே மனதை அமைதி ஆக்கிக்கொண்டு, நான் முன்பு தந்த இரண்டு சுட்டிகளையும் முழுசா படிங்க! சண்டியர்னாலே ட்ரோல்ன்னு சொல்லி தப்பி ஓடாம!

இதனால் தான் சொல்கிறேன், ரஜினி தான் பெரிய வசூலிஸ்டுன்னு பீத்திக்கிறீங்களே, அப்ப ஏன் ஒரு பட போஸ்டரை நாங்க கேக்குறப்ப மட்டும் தர்ரீங்க?! அதை நீங்க வெச்சிட்டிருக்கீங்க! மனிதன் ஓடலைன்னு சவால் விட்டதும், போஸ்டர் வெளிய வருது! மேற்கொண்டு வேலைக்காரன் குருசிஷ்யன் தர்மத்தின் தலைவன் போஸ்டர் கேட்டதும், வேலைக்காரன் விழா ஆர்டிக்ள் மட்டும் வெளிய வருது! அப்ப இன்னும் என்னென்ன போஸ்டர் வெச்சிருக்கீங்க? அதை ஏன் பயந்துகிட்டு பப்ளிக்கா போஸ்ட் பண்ணாம இருக்கீங்க?! நான், கமல் பட போஸ்டர்கள் நியூஸ் ஆர்டிக்ள் எல்லாம் ஏற்கனவே அப்லோட் செஞ்சிவெச்சிருக்குற சுட்டிகள் ஒண்ணு இல்ல மூணு லிங்க் குடுத்திருக்கேன்! நீங்க ஏன் பம்முறீங்க?! Just give me the links! அதுல உள்ள காமெடிகளை ( ) எல்லாம் நான் கண்டுபுடிச்சி சொல்றேன்! பூனை செத்து கெடக்குதான்னு பாத்து சொல்றேன்!