-
18th October 2015, 08:23 PM
#11
Senior Member
Diamond Hubber
அன்று (2008) காவிரி - ஒகேனக்கல் பிரச்சினை தொடர்பாக :
இந்த விளையாட்டுல எனக்கு சகோதரர் ரஜினிகாந்தும் வேணும், கும்ப்ளேவும் வேண்டும், வைரமுத்துவும் வேண்டும், குருசாரும் வேணும்
அப்புறம் நடுவுல : மொதல்ல நான் இந்தியன்.. அப்புறம்தான் தமிழன்
இன்றைக்கு (2015) :
தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாறவேண்டும் என்பதுதான் என் ஆசை.
கமல்.. உங்களை, உங்களின் விசாலமான எண்ணங்களை தமிழகத்தில் மக்கள் அவ்வளவு ஏன் சக நடிகர்களே புரிந்து கொள்ளாத நிலையில்தான் அன்றும், இன்றும் இருக்கிறார்கள். உங்களைப் போன்ற படைப்பாளி/கலைஞர் இந்தியாவிற்கு, தமிழகத்திற்கு என்றுமே பெருமை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
18th October 2015 08:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks