சின்னா!
//நன்னா ஆடறாங்க நாகேஷும் அந்த அம்மணியும்//
அது 'கெட்டிக்காரன்' புகழ் லீலா. இந்தப் படத்தில்தான் அறிமுகம். பொம்மை மாதிரி இருப்பார். இருந்தாலும் டான்ஸில் ஜாம்பவான் நாகேஷுடன் பயப்படாமல் ஆடுவார். கமல் நடித்த குரு படத்தில் முதலில் ரயில் காட்சியில் வருவார். வில்லனின் ஆளாக. அப்புறம் தேங்காய் சீனிவாசனுக்கு 'ஹலோ பார்ட்னர்' படத்தில் ஜோடி. சமீபமாக் கூட பாட்டை போட்டிருந்தேனே.
Bookmarks