-
5th November 2015, 01:01 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
venkkiram
குறிப்பு: ஜோ அண்ணே! இது உங்களது பதிவிற்கான பதில் அல்ல. பொதுவாக இணைய உலக சுபாவம் இந்த விஷயத்தில் இப்படி இருக்கையில் இதை எழுதவேண்டியதாகி விட்டது.
I know ..கமல் நாட்டை விட்டு போகிறேன் என சொன்னதின் நியாயத்தை நான் ஆதரித்தவன் தான் .ஆனால் இப்போது மற்றவர்கள் தங்கள் விருதுகளை திரும்பக் கொடுப்பது குறித்த அவர்கள் உணர்வுகளும் அது போல நியாயமானதே என நம்புகிறேன்.
கமல் வலிய வந்து இதில் கருத்து சொல்லவில்லை என தெரியும் ..இது பற்றி கேட்கப்பட்டதால் அவர் சொல்லியிருக்கிறார் ..தான் கொடுக்கப்போவதில்லை என சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டு ..மற்றவர் கொடுப்பது பற்றி அவர் சொன்ன கருத்து இருமாதிரி சொல்லப்படுகிறது ..எது உண்மையோ தெரியாது ..நான் சொன்னது போல இருந்தால் நிச்சயம் நான் ரசிக்கவில்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
5th November 2015 01:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks