-
4th November 2015, 04:56 PM
#11
Senior Member
Diamond Hubber
உங்களிடமிருந்து மனவருத்தத்துடன் மாறுபடுகிறேன் கமல்!
உங்கள் கருத்துரிமை ஒடுக்கப்பட்ட போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என சொன்னதை விட விருதை திருப்பிக்கொடுப்பது அதிகப்படியான நடவடிக்கை அல்ல.
குறைந்த பட்சம் நான் கொடுக்கப்போவதில்லை என்பதோடு முடித்திருக்கலாம் .. அடுத்தவர் கொடுப்பது நாட்டை மக்களை அவமதிப்பது என்னும் உங்கள் கருத்து தேவையற்றது , பொருந்தாதது.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
4th November 2015 04:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks