-
20th November 2015, 09:04 AM
#11
Junior Member
Platinum Hubber
Originally Posted by
ravichandrran
தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு
கோவை நகரில் இரு திரை அரங்குகளில்
மக்கள் திலகத்தின் வண்ணக்காவியங்கள்
திரையிடப்பட்டு இன்று வரை ரசிகர்களை
மகிழ்வித்து வருகின்றது.அதன் வசூல் விபரம்.
1. ராயல் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள் - rs.1,05,000/-
2. டிலைட் - தேடி வந்த மாப்பிள்ளை - தினசரி 2 காட்சிகள் - rs. 71,000/-
தகவல் - அன்பு நண்பர் திரு ஹரிதாஸ் - கோவை.
Thanks for the Information Ravichandran Sir.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th November 2015 09:04 AM
# ADS
Circuit advertisement
Bookmarks