-
20th November 2015, 10:30 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thamiz
தாணுவை மட்டும் பினாமினு சொல்லாமல் விட்டுட்டீங்க?

இதுவரை அப்படி ஒரு தகவல் இல்லை. எனவே அப்படி சொல்லலை.
அப்புறம், ஒரு விஷயத்தை சொன்னா, உடனே எல்லாமே அப்படித்தான்னு சொல்லி காமெடின்னு நினைச்சி கௌண்ட்டர் குடுக்குறதெல்லாம் இப்ப ஹப்ல உள்ள சின்னப்பசங்களே செய்யுறாங்க! உதாரணத்துக்கு பாக்ஸாஃபீஸ் பத்தி யாராச்சும் சொன்னா, உடனே “ஆமா, எங்க எல்லா படமும் ஃப்ளாப்பு, எங்களுக்கு மார்கெட்டே இல்ல” அப்படின்னு அவங்களே ஒத்துக்குறமாதிரி காமெடின்னு நெனச்சி போஸ்ட் போடுவாங்க! ரஜினி ரசிகர்கள் இனியாச்சும் அதை நிறுத்துங்களேன்!
-
20th November 2015 10:30 AM
# ADS
Circuit advertisement
Bookmarks